Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்”… அதிர்ச்சியடைந்த மக்கள்… ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகை…!!!!

வீரணம்பாளையம் பகுதியில் குடியிருப்பவர்களை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டாதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் கலெக்டரிடம் பட்டா வழங்குமாறு முறையிட்டு இருக்கின்றார்கள்.  திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வினீத் தலைமையில் நடந்தது. அதில் தாராபுரம் கருப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர் கூறியுள்ளதாவது, கவுண்டச்சி புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட தச்சம்மன் புது ஊரில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு சென்ற 2004ஆம் வருடம் இலவச வீட்டு மனை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“பண மோசடியில் ஈடுபட்ட கும்பல்”…. ஆட்சியர் அலுவலகம் முன் முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!!!

பண மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பு நேற்று திருவாலங்காடு ஒன்றியத்திற்குட்பட்ட கூடல்வாடி, பெரிய மாஞ்சாங்குப்பம்,  சிறிய மாஞ்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகையிட்டு தங்களிடம் எங்கள் பகுதியைச் சேர்ந்த சிலர் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஒரு லட்சம் கட்டினால் 2 லட்சம் பணத்தை ஐந்து வருடங்களில் திரும்ப பெற்றுவிடலாம் என ஆசை வார்த்தைகளைக் கூறினார்கள். அதை […]

Categories

Tech |