அரசியல் கட்சி தலைவர்களின் பேச்சுக்களால் மக்கள் மனதில் எழும் கேள்விகள் குறித்து பார்க்கலாம். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கடந்த 8 வருடங்களில் அந்நிய செலாவணி ரூபாய் 50 ஆயிரம் கோடி மிச்சமாகியுள்ளது. இந்த பணம் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்றார். இதற்கு பொதுமக்கள் என்ன நினைக்கிறாங்க அப்படின்னா, நீங்க சொல்றதெல்லாம் சரிதான் சார். கடந்த 8 வருஷத்துல பெட்ரோல், டீசல் விலை டபுள் ஆகிட்டே இருக்கே. இத பத்தி மன்கி பாத் […]
