தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது பரந்தூரில் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதாவது, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம […]
