Categories
உலக செய்திகள்

கருத்தடை சட்டத்தை எதிர்க்கும் மக்கள்…. அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானோர் பேரணி…!!!

அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு கருத்தடை சட்டத்தை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர். அமெரிக்க நாட்டில் கடந்த 1973 ஆம் வருடத்தில் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு பெண்களின் தனிப்பட்ட உரிமை, என்று தீர்ப்பளித்தது. இதேபோன்று கடந்த 1992 ஆம் வருடத்தில் இதே வழக்கில் ஒரு  பெண் 22-லிருந்து 24 வாரங்களில் கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள சட்டபூர்வமாக  அனுமதி உண்டு என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் 15 வாரங்கள் ஆனப்பின் கருவை கலைக்க தடை விதித்து மிசிசிப்பி மாகாணம் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் அதிகரித்த துப்பாக்கிசூடு கலாச்சாரம்…. பிரம்மாண்ட பேரணி நடத்தும் மக்கள்…!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் தொடர்வதற்கு எதிராக மக்கள் மிகப்பெரிய பேரணியை தொடங்கியுள்ளனர். அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் பொதுவெளிகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த மாதத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் குழந்தைகள் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்ததாவது, நாட்டில் துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்து […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

புதுச்சேரியில் உ.பி. பாலியல் சம்பவத்தை கண்டித்து பேரணி…!!

புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரியில் மஹிலா காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து  புறப்பட்ட பேரணியில் முதலமைச்சர் திரு நாராயணசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய  முதலமைச்சர்  நாராயணசாமி புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மத்திய […]

Categories

Tech |