இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டு மூலம் மலிவான விலையில் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. மேலும் தற்போது டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பொதுமக்கள் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அந்த ரேஷன் கார்டில் வாடிக்கையாளர்களின் பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் கைரேகை சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் கொரோனா நிவாரண உதவி ரூ.4,000 இந்த ரேஷன் அட்டை மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும் ரேஷன் கடை மூலம் […]
