சேலத்தில் நேற்று மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று சேலத்தில் தனது நான்காம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் கார் மூலம் சேலம் அழகாபுரம் பகுதிக்கு வந்தார். அங்கு அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது, இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் […]
