நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்ட வானதி சீனிவாசனிடம் 1728 வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் கொம்பட்டி காலனியில் மக்களை சந்தித்து குறைகளை கமலஹாசன் கேட்டறிந்து வருகிறார். அப்போது பேசிய அவர் 800 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் கழிவறையே இல்லை. கழிவறை நாங்கள் கட்டிக் கொடுக்கிறோம். தேர்தல் வாக்குறுதிகள் இல்லை. எங்களால் முடிந்த அளவிற்கு செய்கிறோம். கிராம சபை தூசி தட்டி மீண்டும் […]
