Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிலிண்டர், பைக்கிற்கு மாலை அணிவித்து ஒப்பாரி பாடி…. ம.நீ.ம கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். புதுக்கோட்டை மாவட்டம், அண்ணாசிலை அருகில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக பெட்ரோல், டீசல், விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கிய இந்த ஆர்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், ஆம் ஆத்மி கட்சியினர் உட்பட பலர் பங்கேற்றனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர் மற்றும் பைக்கிற்கு மாலை அணிவித்து ஒப்பாரி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை உடனடியாக குறைக்க வேண்டும்… மக்கள் நீதி மய்யம் கட்சியின் போராட்டம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து மக்கள் நீதி மையம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வினை கண்டித்து பல்வேறு இடங்களில் மத்திய, மாநில அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள இளைஞரணி செயலாளர் பிரகாஷ் மற்றும் ஆதிதிராவிட நல அணி செயலாளர் பாரத் ஆகியோரின் தலைமையில் பெட்ரோல், டீசல், மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மநீக வேட்பாளர் பொன்ராஜ்-க்கு கொரோனா உறுதி… அதிர்ச்சி…!!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பொன்ராஜ்-க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories

Tech |