2024ம் வருடம் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் தேசிய அளவில் துவங்கியுள்ளது. 2 முறை மத்தியில் தொடர்ந்து ஆட்சியில் உள்ள பா.ஜ.க, 3-வது முறையும் ஆட்சி அரியணையில் அமரும் முனைப்பில் இருக்கிறது. அதே சமயத்தில் இழந்த அதிகாரத்தை மீண்டுமாக பிடிக்கும் நோக்கில், காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் அடிப்படையிலும், கட்சியை மீண்டும் வலுவாக கட்டமைக்கும் பணியிலும் அந்த கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி களமிறங்கி உள்ளார். அவர் […]
