கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது அதிகரித்து வந்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் தினந்தோறும் 1000 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-த்திலிருந்து 3000-ஆக அதிகரித்து வந்தது. கடந்த 8-ம் தேதியில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் புதிதாக 2283 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று […]
