ஒரு தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடங்கி படிப்படியாக உயர்ந்து வெள்ளித்திரை அளவுக்கு முன்னேறியவர் நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடித்து பெரிய அளவில் ரீச் பெற்றார். முல்லை கதாபாத்திரத்தில் அவரைத் தாண்டி யாராலும் நன்றாக நடிக்க முடியாது என்ற அளவிற்கு ரசிகர்கள் அவர் நடிப்பை ரசித்தனர். ஆனால் அவர் திடீரென தற்கொலை செய்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் சித்ராவின் ரசிகர் ஒருவர் மக்கள் நாயகி என்ற பட்டம் கொடுத்து […]
