கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மக்கள் எந்த அளவிற்கு கடைபிடிக்கின்றனர் என்பதை தற்பொழுது பார்க்கலாம். ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறித்து அறிய தனி மென்பொருளை உருவாக்கி உள்ள கூகுள் நிறுவனம், அதன் map சேவைகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சில்லறைக் கடைகள், பொழுதுபோக்கு, மல்லிகை கடை, மருந்தகங்கள், பூங்காக்கள், போக்குவரத்து, ரெயில் நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் […]
