Categories
உலக செய்திகள்

பற்றி எரியும் காட்டுத்தீ…. வீடுகளை இழந்த மக்கள்…. புதிய முறையில் எடுக்கப்பட்ட வீடியோ….!!

கலிஃபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் திடீரென தீ பற்றி கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் ரெடிங் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள காடுகளில் சுமார் 5 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பரப்பானது தீயில் கருகி நாசமாகியுள்ளது. மேலும் இந்த காட்டு தீயினால் அப்பகுதியில் உள்ள 4500 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தங்களது இருப்பிடங்களை இழந்து தவிக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாதிப்பால் இந்திய மக்களின் பரிதாப நிலை…. அந்தரத்தில் தவிக்கும் அன்றாட வாழ்க்கை…!!! 

கொரோனா கொடிய வைரஸ் தொற்றினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு உகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக பரவி உலக நாடு முழுவதிலும் கோரத்தாண்டவமாடி பல கோடி மக்களின் உயிர்களை பறித்தது. அதுமட்டுமின்றி பெருமளவில் பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இருந்து மக்களை பாதுகாத்து கொள்வதற்காக அனைத்து நாடுகளும் பொது முடக்கத்தை அமுல் படுத்தினார்கள். இதனால் மக்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு அன்றாட வாழ்க்கையே பெரும் […]

Categories

Tech |