தமிழகத்தில் தேர்தலில் கமல்ஹாசன் கட்சியால் எந்த மாற்றமும் ஏற்படாது என கேபி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்றியத்தின் கீழுள்ள 6 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் மற்றும் கால்நடை மருத்துவமனைகள் திறப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் கே. பி. முனுசாமி பங்கேற்றார் . மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ,கிழக்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் அசோக்குமார் ,ஓசூர் மாநகர செயலாளர் எஸ் நாராயணன் போன்றவர்கள் கலந்து […]
