சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில்இன்று பொது விநியோகத் திட்டத்தின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர்ப்பு முகாம் காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ரேஷன் அட்டை தாரர்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் உள்ளிட்ட சேவைகள் பயன்படுத்திக் கொள்ளலாம். ரேஷன் கடைகளில் பொருள் வாங்குவதற்கு நேரில் வரமுடியாத […]
