தடைகளை உடைத்து திமுக மக்களை சந்திக்கும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டம் நடத்தி மக்களை சந்தித்து வருகிறார். ஊரக வளர்ச்சி துறை செயலர் அரசியல் நோக்கத்துடன் கிராம சபை கூட்டம் நடைபெற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். கிராம சபை கூட்டம் விவகாரத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது […]
