சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி ஆற்றும் உரையில் இடம் பெறும் வகையில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களை அனுப்பலாம் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி மத்திய மாநில அரசுகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லி செங்கோட்டையில் ஆகஸ்ட் […]
