Categories
உலக செய்திகள்

42 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பெரிய மாற்றம்…. உச்சத்தை தொட்ட உணவுப் பொருட்களின் விலையால்…. மக்கள் கடும் அவதி….!!!!

உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அவதியில் உள்ளனர். பிரிட்டன் நாட்டில் உணவுப் பொருட்களின் விலை உச்சத்தை எட்டி உள்ளது. இது கடந்த 42 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக பால், வாழைப்பழம், பிரட் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்து வருகின்றது. அன்றாட செலவுகளை சந்திக்கவே தள்ளாடும் மக்களுக்கு இது பெரிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. இது குறித்து பிரிட்டனின் நிதி மந்திரியிடம் கேட்டபோது “விலைவாசி உயர்வால் அவதிப்படும் […]

Categories
உலக செய்திகள்

கடுமையாக உயர்ந்த எரிபொருளின் விலை…. பிரபல நாட்டில் பொதுமக்கள் கடும் அவதி….!!!!

எரிபொருள் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதியில் உள்ளனர். சிரியா நாட்டில் வடகிழக்கு பகுதியில் அந்நாட்டினுடைய எண்ணெய் சேமிப்பு கிடங்கு அமைந்துள்ளது. இது தன்னாட்சி அதிகாரத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அங்கு கச்சா எண்ணெய் நிரப்புவதற்கு கடைசியாக செப்டம்பர் 14ஆம் தேதி கப்பல் ஒன்று சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக போருக்கும் முன் நாள் ஒன்றுக்கு எண்ணெய் உற்பத்தி அளவு 3 இலட்சம் பீப்பாயாக இருந்த நிலையில் போருக்குப்பின் நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது. இந்த தகவலை சிரிய […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே… கியூபாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தட்டுப்பாடு…. பொதுமக்கள் கடும் அவதி…!!!!

நாடு முழுவதும் எரிபொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதால், கியூபாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  கியூபா நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கு ஏற்கனவே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அங்கு எரிபொருளுக்கான தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கியூபாவின் தலைநகர் ஹவானாவில், குறைந்த அளவு எரிபொருளே மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அம்மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதையடுத்து எரிபொருள்  குறைந்த அளவே  விநியோகிக்கப்பட்டாலும், அதனை வாங்குவதற்காக பொதுமக்கள் […]

Categories

Tech |