நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு ஆதார் என்பதை மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. அரசின் எந்த ஒரு சலுகையை பெற வேண்டும் என்றாலும் இந்திய குடிமகன் என்று அடையாளத்தை குறிக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லாத என்ற சூழல் உருவாகிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசே புதிய எண் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எண் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் மாநில குடும்ப தரவு […]
