தமிழகத்தில் அரசு உள்ளூர் வார்டு கவுன்சிலர் முதல்வர் வரை தனக்கு அனைவரையும் தெரியும் என பந்தா காட்டி பலரின் பணத்தை திருடி சுகபோக வாழ்வு வாழும் மோசடி பேர்வழிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.தற்போதைய நிலையில் அரசு வேலை என்பது தேர்வு மூலம் எழுதி நேரடி நியமனம் மூலம் தான் கிடைக்கும். மோசடி பேர்வழிகளை நம்பி ஏமாற வேண்டாம் என அரசும் பலமுறை எச்சரித்தும் மக்கள் ஏமாறுவதும் தொடர்ந்துநடந்து கொண்டு தான் வருகிறது. சென்னையைச் சேர்ந்த […]
