விஜய் மக்கள் இயக்க நிர்வாகி யாரும் தப்பு செய்தால் விஜய் நடவடிக்கை எடுப்பார் என உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மக்கள் இயக்க பிரதிநிதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய் அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். மக்கள் உங்களை நம்பி ஓட்டு போட்டு இருக்கிறார்கள். அவர்கள் ஒரு சின்ன விஷயம் சொன்னாலும் நீங்கள் அதை உடனடியாக செய்யவேண்டும் என்பதுதான் தளபதி விஜய்யின் உத்தரவு. […]
