கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி அனைத்து சாலைகளும் வெறிசோடி காணப்படுகின்றது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்த முழு ஊரடங்கு சமயத்தில் அரசு அறிவித்த கட்டுப்பாடுகளின் படி திருச்சி மாவட்டத்தில் வாடகை கார்கள், கனரக வாகனங்கள், பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை செயல்படவில்லை. மேலும் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி […]
