Categories
அரசியல் மாநில செய்திகள்

90 லட்சம், வாங்குன நிலம் எங்கே?… பொதுமக்கள் ஆவேசம்… அதிமுக போஸ்டரால் சலசலப்பு…!!!

அதிமுக பற்றி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக அலுவலகம் கட்டுவதற்காக 90 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கிய இடம் எங்கே என்று ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு கட்சி அலுவலகத்திற்கு 1.60 கோடி ரூபாய்க்கே நிலம் பேசப்பட்டதாகவும், 90 லட்சம் மட்டுமே கொடுத்து விட்டு முழு பணத்தை தராமல் பத்திரம் பதிவாகவில்லை என்றும், 5 […]

Categories
உலக செய்திகள்

இத்தாலி கருப்பின வாலிபர்… அடித்துக் கொலை… மக்கள் ஆவேசம்…!!!

இத்தாலியில் கருப்பின வாலிபர் ஒருவர் வெள்ளையின இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்ற வாலிபர் கடந்த மே மாதம் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலக நாடுகள் முழுவதிலும் இனவெறிக்கு எதிரான போராட்டங்கள் எழுந்தன. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் […]

Categories

Tech |