செங்கல்பட்டு அருகே மனிதனின் முகம் போன்று தோற்றமளித்த அரியவகை ஆந்தையை காண்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. செங்கல்பட்டு மாவட்டம் காத்தான் தெருவில் இருக்கின்ற ஒரு ஆலமரத்தில் இருந்து திடீரென ஒரு ஆந்தை கீழே விழுந்துள்ளது. அந்த ஆந்தை மனிதனின் முகம் போன்ற அமைப்பை கொண்டு அரிய வகை ஆக இருந்துள்ளது. ஆனால் அதற்கு உடல்நிலை முடியாததால் பறந்து செல்ல முடியாமல் மக்கள் குடியிருப்பு அருகே விழுந்து கிடந்தது. அதனால் அந்த ஆந்தையை காட்டுப்பகுதியில் விடுவதற்கு மக்கள் அங்கிருந்து […]
