ஸ்விட்சர்லாந்தில் புர்கா அணிய தடைவிதித்த சட்டத்திற்கு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் புர்காவுக்கு தடை விதிக்கும் சட்டத்தை அறிமுகம் செய்வதற்காக எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் 51.2% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஸ்விஸ் அரசாங்கம் தனது அரசியலமைப்பில் புர்கா மற்றும் முக மறைப்புகளை பொது இடங்களில் பயன்படுத்துவதை சட்டவிரோதமாக்குவதற்கான பிரிவை அறிமுகப்படுத்தியது. ஏற்கனவே இது போன்ற ஆடைகளை அணிய பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட 5 ஐரோப்பிய நாடுகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது சுவிட்சர்லாந்தும் இணைந்து கொள்ள போகிறது. ஞாயிற்றுக்கிழமை […]
