அப்பாவி மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்துவது மற்றும் துர்க்கா பக்தர்களை சுட்டு கொள்வதை விட பெரிய குற்றம் ஏதாவது இருக்கிறதா என்று சிரக் பஸ்வன் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிரக் பஸ்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த 15 ஆண்டுகளாக முதல்வர் நல்லாட்சி செய்பவர் என்ற அடையாளத்தை உருவாக்கியுள்ளார். ஆனால் அவரின் கொள்கைகள் அனைத்தும் தற்போது அம்பலமாகியுள்ளது. அவர் ஒரு […]
