இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த 19ம் தேதி இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி உரையாற்றினார். கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களையும், விஷயங்களையும் அவர் நாட்டு மக்களுக்கு சொல்ல இருக்கிறார். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கடந்த 19ம் தேதி அவர் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றிய நிலையில் இன்று மீண்டும் நாட்டு மனக்களுடன் உரையாற்ற இருக்கிறார். நாடு […]
