சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி விளக்கம் அளித்தனர். தமிழகத்தில் அடுத்த மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 12-ஆம் தேதி முதல் கட்சியின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால் தேர்தலுக்கான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளான, திருப்பத்தூர், சிவகங்கை, காரைக்குடி, மானாமதுரை ஆகிய தொகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நான்கு […]
