தமிழகம், ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை விறுவிறுப்பாக தொடங்கியுள்ளனர். மேலும் தேர்தல் ஆணையமும் இதற்கான மும்முரமாக வேலையில் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து ஓட்டிற்கு மக்களுக்கு பணம் கொடுக்க வெளிமாநிலங்களில் இருந்து பணம் கொண்டுவருவதை தடுக்க இன்று நள்ளிரவு முதல் மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை ஈடுபட காவல்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் மக்கள் ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என மக்களை […]
