கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தினம் 2 பாகங்களாக படமாக இயக்கியுள்ளார். இதன் முதல் மாதம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை நடிகர் சரத்குமார் நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தார். அதன் பின் நடிகர் சரத்குமார் செய்தியாளர்களின் சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற நாவலை படமாக காண்பது […]
