காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு மின்சார வாகனங்களுக்கு மாறுவது நல்லது என பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த சில முக்கிய அமைப்புகளால் CMSR எனும் ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டது. இந்த அமைப்பு அண்மையில் பொதுமக்களிடம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதாவது பெங்களூர், கொல்கத்தா, டெல்லி, புனே, மும்பை, சென்னை போன்ற பெரு நகரங்களில் 9048 நபர்களிடம் ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதில் காலநிலை மாற்றம் மற்றும் காற்று மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு டெலிவரி நிறுவனங்கள் […]
