Categories
உலக செய்திகள்

தலீபான்களை குறிவைக்கும் ஐ.எஸ் அமைப்பு…. அச்சத்தில் ஆப்கானிய மக்கள்…. அரசுக்கு வைத்த கோரிக்கை….!!

ஐ.எஸ். அமைப்பினரின் தொடர் தாக்குதல் சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்திலிருந்து வெளிநாட்டுப் படைகள் கடந்த மாத இறுதியில் வெளியேறியுள்ளது. அந்த வெளியேற்றத்திற்குப் பின் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ச்சியான தாக்குதலை நடத்தி வந்துள்ளனர். இந்த தாக்குதலை அவர்கள் தலீபான்களை மையமிட்டு நடத்தி வந்துள்ளனர். இதனையடுத்து தலீபானின் வண்டியை மையமாகக் கொண்டு மாகாணத் தலைநகரில் வைத்து வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தலீபான் போராளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். அதோடு […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் கோரிக்கைகளை ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவதில்லை – ராமதாஸ்

தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகளை கண்டு கொள்வதில்லை என்று முதலமைச்சர் எடப்பாடியை பாட்டாளி கட்சி நிறுவனர் ராமதாஸ் மறைமுகமாக சாடியுள்ளார். இன்று ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை விட்டுள்ளார். அதில் ஆந்திர மாநிலத்தில் ஜெகன் ரெட்டி என்று சொன்னதை செய்கிறார். சொல்லாததையும் செய்கிறார். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டுகொள்வதில்லை செய்யவும் மறுக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் தற்போது […]

Categories

Tech |