ஸ்காட்லாந்து மக்கள், அங்கு கைது செய்யப்பட்ட இந்தியர்களை விடுவிக்கக்கோரி ஒன்று கூடி முழக்கங்கள் எழுப்பிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் வசிக்கும் இந்திய மக்கள் நாடுகடத்தப்படுவார்கள் என்று உள்துறை செயலர் பிரீத்தி படேல் முன்னரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் வசித்து வந்த இந்தியர்களான, Lakhvir Singh மற்றும் Sumit Sehdevi இருவரும் வாழிட உரிமமின்றி 10 வருடங்களாக வாழ்ந்ததாக காவல்துறையினர் திடீரென்று அவர்களின் குடியிருப்பிற்கு சென்று கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் […]
