தமிழக மத்திய அரசு நீட் தேர்வை கைவிடும் வரை மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டாம் என்று மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள சீனிவாச திருமண மண்டபத்தில் வைத்து நீட் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், நீட் தேர்வு வேணுமா? வேண்டாமா? என்பது குறித்து சட்ட நிபுணர்கள் ஆலோசனை நடத்தட்டும் .ஆனால் மாணவர்கள் நீட் வேண்டாம் என்று போராட்டங்களை […]
