மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மெக்சிகோ சென்றிருக்கின்ற இந்திய நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் அங்கு இருநாட்டு உறவுகள் பற்றி விவாதம் மேற்கொண்டுள்ளனர். மெக்சிகோவில் முதன்முறையாக சுவாமி விவேகானந்தரின் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திறந்து வைத்துள்ளார். அப்போது சுவாமி விவேகானந்தரின் மனிதநேயத்திற்கு கல்வி, புவியியல் தடைகள் மற்றும் காலத்திற்கு அப்பாற்பட்டது என ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். மேலும் இதுபற்றி ஓம் பிர்லா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலையை திறந்து […]
