Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… இன்று 17 எம்பிக்களுக்கு கொரோனா…!!

மக்களவை கூட்டத்தில் கலந்து கொண்ட 17 எம்பிக்களுக்கு கொரோனா தொற்று தற்போது உறுதி செய்யபட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று மக்களவை கூட்டம் தொடங்கி நடைபெற்றது. அதில் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மற்றும் முதலமைச்சர்கள் சபாநாயகர்கள் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சமூக இடைவெளி, கிருமினாசினி தெளித்தல், முக கவசம் போன்ற கொரோனா வழிகாட்டு நெறி முறைகள் பின்பற்றப்பட்டன. அதன்பின் இந்தக் கூட்டத்தில் நீட் தேர்வு, கிசான் திட்டத்தில் முறைகேடு, போன்ற பல குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

“உயிரிழந்த புலம் பெயர் தொழிலாளர்கள் விவரம் எங்களிடம் இல்லை”… மத்திய அரசு பதில்…!!

நாடு முழுவதும் புலம் பெயர் தொழிலாளர்களின் நிலை குறித்து மக்களவை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கப்பட ஊரடங்கு காரணமாக பல்வேறு மக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நிறைய பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதைப் பற்றி மக்களவை கூட்டத்தில் பேசிய போது, சென்ற மார்ச் 25ஆம் தேதி முதல் போடப்பட்ட 68 நாள் ஊரடங்கின் போது, சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் வழியில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் […]

Categories

Tech |