தெலுங்கானா மாநிலம் ஜோகுலம்பா கட்பால் என்ற மாவட்டத்தில் உள்ள ஷெரிப்பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ் என்ற வாலிபர். இவர் தனது இடைநிலை படிப்பை முடித்துவிட்டு, கூலி வேலை செய்து வந்துள்ளார். இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் இருக்க, இவரது தாயார் விவசாய வேலை செய்து வருகிறார். மேலும் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து அவரது தாயார் மகேஷ் உட்பட 2 மகன்களையும் மற்றும் குடும்பத்தையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் பல நாட்களாக மகேஷ் […]
