மகேந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் ஆவார். இவரது சொத்து மதிப்பு 190 கோடி டாலர் என கூறப்படுகிறது. இவர் தமிழகத்தில் படித்தவர். சமூக வலைதளங்களில் தொழில் சார்ந்த விஷயங்கள் மட்டுமின்றி சுவாரஸ்யமான தகவல்களை நகைச்சுவையாக பகிர்ந்து வரும் இவரது பதிவுகள் திடீரென வைரலாகும். நாமக்கல் மாவட்டம், கொல்லி மலையில் உள்ள 70 ஹேர்பின் வளைவுகளை பற்றி பகிரந்த இவரது டிவிட் அதிக வரவேற்பை பெற்றது. பொங்கல் திருநாளில் தனது டிவிட்டரில், […]
