மகேந்திரகிரி விண்வெளி நிலையத்தில் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நான் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிவது கட்டாயமாக்கியுள்ளது. பொதுவெளியில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருவதன் ஒருபகுதியாக நெல்லையில் உள்ள மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் […]
