Categories
தேசிய செய்திகள்

குடும்ப தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

சமையல் எண்ணெய் விலை அதிக அளவு உயர்ந்து உள்ள காரணத்தினால் இதன் விலையை குறைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் உலகிலேயே அதிகப்படியான சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடான இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ஆயில் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 17.5 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. இந்த வரி குறைப்பு மூலமாக இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு அதிகம். அதன்படி பாமாயில் மீதான அடிப்படை திருத்தப்பட்ட சுங்கவரி ஆனது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்! தமிழ்! தமிழ்! … தமிழக மக்களுக்கு இனிப்பான அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வாணையத்திற்கு அண்மையில் நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்திருந்தது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினாத்தாள், விடை வினாத்தாள் அறிவிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும் ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் இல்லை 2-ம் அலை… மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

உலக நாடுகளில் கொரோனா 2வது அலை வீச தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் தற்போது வரை 2ஆம் அலை ஏற்படவில்லை என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் […]

Categories

Tech |