திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பரவலாக கன மழை பெய்தது. ஆனால் மாவட்டம் முழுவதும் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. நெல்லையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை வெயில் கொளுத்தி வாங்கியது. அதன் பிறகு 4 மணிக்கு வானம் கருத்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அப்போது திடீரென மழை தொடங்கியது. அதன்படி நெல்லை சந்திப்பு, வண்ணாரப்பேட்டை, […]
