கோவிலில் திருவிழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டதால் தாரை தப்பட்டை கலைஞர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஜூன் முதல் நவம்பர் மாதம் வரை மழை பெய்கிறது. அதன்பிறகு ஜனவரி முதல் மே மாதம் வரை மாவட்டத்தின் பல பகுதிகளில் திருவிழாக்கள் நடைபெறும். கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் கோவில்களில் திருவிழாக்கள் கலை கட்டியுள்ளது. இதனால் மேளம், தாரை தப்பட்டை கலைஞர்கள், […]
