படகு சவாரி மீண்டும் தொடங்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். கர்நாடக மாநிலத்தில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையில் இருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டதால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டு மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகினர். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும், படகு சவாரி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மழையின் தாக்கம் குறைந்ததால், காவிரி ஆற்றில் […]
