Categories
உலக செய்திகள்

மக்களே பயப்படாதீங்க….! ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில்…. தென்ஆப்பிரிக்கா சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

அச்சுறுத்தி வரும் ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் தென்ஆப்பிரிக்கா ஆறுதல் அளிக்கும் விதமாக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த நிலையில் “ஒமிக்ரான்” என்ற உருமாறிய புதிய வகை வைரஸ் தென்ஆப்பிரிக்கா நாட்டில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. இதனால் உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தென்ஆப்பிரிக்க நாட்டின் தொற்றுநோய்கள் […]

Categories

Tech |