இன்று நாம் வீடுகளில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என்றால், அதற்கு காவல்துறையினரின் பங்கு பெரும்பங்கு. அரசு ஊழியர்களாக ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர். இரவு பகலாக மக்களை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் காவலர்களுக்கும் வார விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். பல மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஒரு […]
