புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, கங்காணிப்பட்டி அருகே இருக்கும் பரவாமதுரையைச் சேர்ந்த சின்னாண்டி என்பவரது மகன் 34 வயதான ராஜ்குமார், 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமியை கடந்த ஆண்டு (2020) குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு சேர்த்துள்ளான்.. ராஜ்குமாருக்கு ஏற்கனவே 2 திருமணம் ஆன நிலையில், இந்த சிறுமியை மீண்டும் பாலியல் வன்புணர்வு […]
