மகிமா நம்பியார் என்பவர் தென்னிந்திய நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளம் திரைப்படங்களளில் பணியாற்றியுள்ளார். 15 வயதில் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்தார். அதில் நடிகர்ஷதிலீப்பிற்கு சகோதரியாக நடித்தார். இயக்குனர் சாமியின் சிந்து சமவெளி (திரைப்படம்) என்பதில் நடிக்க ஒப்பந்தமாகி விளம்பரங்கள் வெளிவந்தன. பிறகு தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார். சாட்டை (திரைப்படம்) திரைப்படத்தில் நடிக்க தயாரிப்பு வியப்பு வலியுறுத்தியது. நடிகர் விஜய் சேதுபதி என்னுடைய சீக்ரெட் கிரஷ் என நடிகை மகிமா நம்பியார் […]
