இலங்கையின் முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்சே கொழும்பு நகரிலிருந்து எப்படி தப்பினார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் வரலாறு காணாத வகையில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவி விலகியதால் அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். நெருக்கடி அதிகரித்ததால், முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச போன்ற சில அரசியல் தலைவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் […]
