Categories
சினிமா தமிழ் சினிமா

“ரவீந்தர் பயந்த மாதிரியே நடந்துருச்சு”…. இணையத்தை கலக்கும் நெட்டிசன்ஸ்….!!!!!

ரவீந்தர் பயந்தது மாதிரியே நடந்துவிட்டது. சின்னத்திரை நடிகையாக வலம் வரும் மகாலட்சுமி சென்ற சில நாட்களுக்கு முன்பு தயாரிப்பாளர் ரவீந்திரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்த பேச்சு தான் தற்பொழுது இணையத்தில் ஹாட் டாப்பிக்காக இருக்கின்றது. இவர்கள் அண்மையில் யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் திருச்சியில் இருக்கும் குலதெய்வ கோயிலுக்கு செல்வதற்காக டொமஸ்டிக் பிளைட்டில் சென்ற்னர். இந்த நிலையில் மனைவியுடன் கோவிலில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை […]

Categories

Tech |