காரைக்குடி அருகே மகா சிவராத்திரியை முன்னிட்டு அனைத்து சிவன் கோவில்களிலும் விடிய விடிய சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அகிலத்தையே காக்கும் சிவபெருமானுக்கு உகந்த நாளில் மகா சிவராத்திரியும் ஒன்றாக கருதப்படுகிறது. மகா சிவராத்திரி என்பது மாசி மாதம் வரும் சதுர்த்தசி ஆகும். இந்த மகாசிவராத்திரி நாளில் அனைவரும் விடிய விடிய விழித்திருந்து சிவனின் மந்திரத்தை ஒலித்து சிவபெருமானின் அருளைப் பெறுவர். இந்த மகா சிவராத்திரி நாளை வருகிறது. சிவ மகா சிவராத்திரியில் விரதமிருந்து சிவ வழிபாடு செய்பவர்களுக்கு […]
